வெங்காய விலை-கண்ணீர்விடும் விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பு ஆண்டில் நெல் அறுவடைக்கு பின்னர் பெரும்பாலான விவசாயிகள் பல்லாரி வெங்காயம் மற்றும் சோளம் பயிரிட்டனர்.
இதில் சோளம் பயிரிட்டவர்கள் பலர் அறுவடை செய்துவிட்டனர். அவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காத போதிலும் வருமானம் கையை கடிக்கவில்லை.
ஆனால் பல்லாரி வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாடுதான் தற்போது திண்டாட்டமாகி இருக்கிறது. அவர்களில் கடந்த மாதம் ஓணம் பண்டிக்கைக்கு முன்பாக பல்லாரி வெங்காயத்தை விற்பனை செய்த சில விவசாயிகள் நஷ்டம் இல்லாமல் தப்பித்து கொண்டனர்.
ஆனால், சிலர் பல்லாரி நன்றாக விளையட்டும் என காத்திருந்தனர். தற்போது அவர்களுக்கு பல்லாரி மகசூல் நன்றாக அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பல்லாரியின் விலை அடிமட்டத்துக்கு வந்து ரூ. 6 முதல் 8 வரை தான் வாங்கப்படுவதால் விவசாயிகள் கண்கள் கலங்க துவக்கியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications