பஞ்சாபில் மிக்-21 விமானம் விழுந்து விமானி பலி

பலியான அந்த விமானியின் பெயர் லெப்டினன்ட் மனு அகோரி. அவரால் விபத்தின் போது சரியான நேரத்தில் வெளியே குதிக்குமுடியாமல் போனதால் அவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டில் விபத்துக்குள்ளாகும் 7வது இந்திய போர்விமானமாகும். முன்னதாக முதல் 8 மாதங்களில் சூர்ய கிரண் பயிற்சி விமானம், சுகோய்-30 எம்கேஐ, மிக்-27, மிக்-21, ஏஎன்-32 உள்ளிட்ட 6 விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன.
தற்போது விபத்துக்குள்ளான மிக்-21 ரக விமானங்கள் ரஷ்யாவிடம் லைசென்ஸ் பெற்று இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதை பல ஆண்டுகளாக இந்தியா விமான படை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானத்தின் திறனை அதிகரிக்கும் பணியில் கடந்த 2003 முதல் ரஷ்ய வல்லுனர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய விமான படையில் 200 மிக்-21 ரக விமானம் இருக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications