மதுரையில் மாணவர்கள் ஆவேசம்-சீனக் கொடி எரிப்பு
மதுரை: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக கூறி சீன அரசைக் கண்டித்து, அந்த நாட்டு கொடியை மதுரையில் மாணவர்கள் எரித்தனர்.
இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், சீன கொடி எரிப்பு போராட்டம் அறிவித்தனர். அதன்படி, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே மாணவர்கள் குவிந்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட நிர்வாகி முத்து சாமுண்டீஸ்வரன் தலைமை வகித்தார்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீன ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, மாணவர்கள் ஆவேசத்துடன் சீன நாட்டுக் கொடியை எரித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதிசேஷன், வீரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications