கோவை பங்கு சந்தை அங்கீகாரம்-ரத்து செய்ய நீதிமன்றம் தடை
கோவை: கோயம்புத்தூர் பங்கு சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
கோயம்புத்தூர் பங்கு சந்தையில் போதிய பரிவர்த்தனைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அதை மூடுவதற்காக செபி அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது.
இதையடு்தது கடந்த ஜூலை 3ம் தேதி கோயம்புத்தூர் பங்குச் சந்தை உறுப்பினர்களின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பங்குச் சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்து மூடுவது என தீர்மானம் இயற்றப்பட்டது.
ஆனால், அந்த கூட்டம் விதிமுறைகளின்படி கூட்டப்படவில்லை. இதில், தகுதியில்லாத உறுப்பினர்கள் பலர் பங்கேற்று நிறைவேற்றியுள்ளனர். எனவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றார்.
இந்த மனு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதி, கோயம்புத்தூர் பங்கு சந்தையின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications