ஜார்ஜ்-தயா மாஸ்டருக்கு இலங்கை கோர்ட் ஜாமீன்

ஜார்ஜ் மாஸ்டர், சுப. தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். வன்னியில் இறுதிப் போர் நடைபெற்றபோது, புதுமாத்தளன் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோது இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த இருவரையும் மருத்துவமனையில் இருந்து படையினர் தூக்கிச் சென்று விட்டனர் என விடுதலைப் புலிகள் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தம்மிடம் சரணடைந்தனர் என படையினர் அறிவித்திருந்தனர்.
கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று கொழும்பு கோர்ட்டி்ல இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவருக்கும் நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி, இருவரும் தலா 25 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீன் மற்றும், மாதந்தோறும் காவல்துறையிடம் கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும், என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications