தூத்துக்குடியில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் விடுதிகளில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக கடலோர பகுதிகளில் விடுதலை புலிகள் ஊடுருவலை தடுக்க ஏற்கனவே 'ஆபரேசன் பேரிகாட்' என்ற பெயரில் கடலோர காவல் படை குழுமம்-கியூ பிராஞ்ச் உள்ளிட்ட 8 துறையினர் சேர்ந்து அவ்வபோது ஒத்திகை நடத்தி வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளி்ட்டோர் 24 மணி நேரமும் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந் நிலையில் தூத்துக்குடியில் நேற்று அதிரடியாக தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் விடுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் யாராவது ஊடுருவி உள்ளார்களா, என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் தருவை ரவிக்குமார், தூத்துக்குடி பிரான்சிஸ், பார்த்திபன், மகிமை வீரன், தெய்வேந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
விடிய விடிய இந்த சோதனை நடத்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications