தருமபுரியில் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தருமபுரி மாவட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உமா சங்கர் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் மீது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பலவித நோய்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் முதலுதவி மற்றும் பொது சிகிச்சை பெற மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications