ஸ்வைன் தடுப்பு-சிறப்பாக செயல்படும் தமிழகம்
கோவை: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும், கட்டுப்படுத்துவதிலும் நாட்டிலேயே தமிழக்தான் சிறப்பாக செயல்பட்டு வருவதா மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் கூறியுள்ளார்.
கோவையில் மருத்துவமனை தொடக்க விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. எனவே பன்றிக் காய்ச்சல் பரவல் தமிழகத்தில் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நோயின் பரவலைத் தடுக்க மத்திய அரசும் பல்வறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நமது நாட்டுக்கு ஏராளமான டாக்டர்களும், மருத்துவக் கல்லூரிகளும் தேவை. இதற்காக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டியது அவசியம்.
நமது நாட்டில் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவை கிடைக்கிறது. இளைஞர்கள் மருத்துவத் துறையில் சாதனைகளைப் படைக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications