அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி
சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள 24 அரசு பொது மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
இதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனை, சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கரூர், நாமக்கல், அரியலூர், திருவள்ளூர், தர்மபுரி, பெரம்பலூர், நாகப்பட்டிணம், சிவகங்கை, திருவாரூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 24 அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தலா ரூ. 15 லட்சம் ஒதுக்கப்பட்டு, டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவுகள் துவக்கப்படும். இதற்காக ரூ.3.6 கோடி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications