ஐ.நா மூத்த அதிகாரி இலங்கை பயணம்!
ஐக்கிய நாடுகள் சபை: ஐக்கிய நாடிகள் சபையின் மூத்த அதிகாரி விரைவில் இலங்கைக்குச் சென்று முகாம்களில் உள்ள தமிழரின் நிலை குறித்து ராஜபக்சவுடன் பேசுகிறார்.
அந்த அதிகாரியின் பெயர் பி லின் பாஸ்கோ. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பில் இருப்பவர். ஏற்கெனவே கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்றுள்ளார் பாஸ்கோ.
ஐநா செயலர் பான் கி மூனின் வேண்டுகோளின்படி இம்முறையும் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
போருக்குப் பின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த வாழிடங்களுக்கே மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என்று ஐநா சார்பில் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்துவார் பாஸ்கோ என ஐநா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இன்று புறப்படும் அவர் நாளை வன்னி முகாம்களைப் பார்வையிடக் கூடும். நாளையே ராஜபக்சவையும் சந்திக்கிறார், என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications