சுய உதவிக் குழுக்களுக்கு ஐ.ஓ.பி. ரூ. 2,223 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 800 உறுப்பினர்களை கொண்ட 49 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.81.52 லட்சம் கடனுதவி வழங்கியது.
இதற்கான விழா எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
இதில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அகில இந்திய அளவில் 2,97,327 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2,223 கோடி கடனுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2009ம் ஆண்டின் முதல் காலாண்டு வரை 4,820 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.59 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications