உளவுப்பிரிவு ஏடிஜிபி ஜெய்ஸ்வால் மாற்றம்
சென்னை: தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அனூப் ஜெய்ஷ்வால் மாற்றப்பட்டுள்ளார்.
அவர் தலைமையக ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிகாரம் இல்லாத பதவியாகும்.
அவருக்குப் பதில் வேறு யாரும் உடனடியாக உளவுப் பிரிவு ஏடிஜியாக நியமிக்கப்படவும் இல்லை.
பிருந்தா கைது-பரூக்கி விசாரணை:
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா கரத் உத்தப்புரம் சென்றபோது நடந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில்,
மதுரை மாவட்டம் உத்தப்புரத்திற்கு 12ம் தேதியன்று பிருந்தா கரத் வருகை தந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தெல்லாம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்டு, அந்த விசாரணைக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதையொட்டி தமிழக அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எப்.பரூக்கியை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தும், 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை அரசுக்கு அளித்திட வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications