ஒருவழியாய் 5000 புள்ளிகளைத் தொட்ட நிப்டி
Subscribe to Oneindia Tamil

காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 16790-ஐக் கடந்தது. ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், நல்ல லாபத்தில் கைமாறின. டாடா பவர் பங்குகள் 2.5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின.
ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், எச்சிஎல், சீமென்ஸ், ரான்பாக்ஸி, ஐடியா செல்லுலர் போன்ற நிறுவனப் பங்குகளும் லாபத்தில் கைமாறின.
ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் மட்டும் தொடர்ந்து நஷ்டத்திலேயே விற்கப்பட்டன. பிபிசிஎல், எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹீரோ ஹோண்டா போன்ர பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.
நிப்டி மீண்டும் 5000 புள்ளிகளைத் தொட்டதும் பங்கு முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பொதுவாகவே இந்த வாரம் ஆசியப் பங்குச் சந்தைகள் ஓரளவு நிலைத்த போக்குடன் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications