லண்டனில் மேலும் 5 புதிய கிளைகள் - ஸ்டேட் வங்கி திட்டம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இங்கிலாந்தில் மேலும் ஐந்து கிளைகளைத் திறக்கவுள்ளது.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓ.பி.பட் கூறுகையில், ஏற்கனவே இங்கிலாந்தில் எங்களுக்கு ஏழு கிளைகள் உள்ளன. விரைவில் இன்னொரு கிளையும், அடுத்த மாதம் இன்னொன்றும் திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நான்கு கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது இங்கிலாந்தில் உள்ள எங்களது கிளைகளின் வர்த்தகம் 3 பில்லியன் டாலராக உள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் கனடா, அமெரிக்கா, மாலத்தீவுகள், இலங்கை, ஹாங்காங் உள்ளிட்ட நாடுளில் 40 புதிய சர்வதேச கிளைகள் திறக்கப்படும்.
இந்த நிதியாண்டில், எங்களது கிளைகள் மூலம் கிடைத்துள்ள மொத்த சர்வதேச வர்த்தகத்தின் அளவு 10 சதவீதம் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு இது 8 சதவீதமாக இருந்தது என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications