தமிழகத்தில் சிக்குன்குன்யா பரவுகிறது-63 பேர் பாதிப்பு

பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு சிக்குன்குன்யா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை துமை இயக்குநர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
உறுதி செய்யப்பட்ட 63 பேரின் ரத்த மாதிரிகளும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கு இவர்களுக்கு சிக்குன்குன்யா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களில் சிலர் தாங்களாகவே மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர். இருப்பினும் பலர் அசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர தயக்கம் காட்டுகின்றனர் என்றும் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சரியாக எத்தனை பேருக்கு சிக்குன்குன்யா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எஙகளுக்குத் தெரியவில்லை. சிக்குன்குன்யா மேலம் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதற்கிடையே, இதே பகுதியில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.
ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் பீதி இன்னும் விலகாத நிலையில் தமிழகம் முழுவதுமே பரவலாக காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இது எந்த வகையான காய்ச்சல் என்று தெரியாத நிலையில் தற்போது சிக்குன்குனியாவும், டெங்குவும் பரவத் தொடங்கியிருப்பது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நோய் Aedes aegypti என்ற வகை கொசுவால் தான் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொசுக் கடியிலிருந்து தப்பினால் இந்த நோயிலிருந்தும் கொஞ்சம் தப்பலாம்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications