அவினாசி-பெண் போலீஸ் கற்பழித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
அவினாசி: அவினாசி அருகே பெண் காவலர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் நடந்த ஈஷா அறக்கட்டளை மரக் கன்று நடும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வந்தார். அவரது பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசான ஜெயமணியும் (40) பாதுகாப்புப் பணிக்காக வந்தார். ஆனால், அவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் அவினாசி அருகே பெருமாநல்லூர் வனப் பகுதிக்குள் ஜெயமணி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது சீருடை அவிழ்க்கப்பட்டு தனியாகக் கிடந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications