2012ல் சந்திரயான்-2 செலுத்தப்படும் - மயில்சாமி அண்ணாதுரை

Subscribe to Oneindia Tamil

Mauilsamy Annadurai
தூத்துக்குடி: சந்திரயன் -2 செயற்கைகோள் வரும் 2012 அல்லது 2013ல் நிலவுக்கு அனுப்பப்படும் எனறு சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாத்துரை மயில்சாமி கூறினார்.

தூத்துக்குடியில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சந்திராயன் 2 திட்டம் தொடங்கி முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012 அல்லது 2013ல் சந்திராயன் 2 செயற்கைகோள் நிலவுக்கு அனுப்பப்படும். இதுவும் ஆட்கள் இல்லாமல் தானாக செயல்படும் வகையை சேர்ந்தது.

அதிலிருக்கும் ரோபோக்கள் மூலம் நிலவில் உள்ள கனி்ம வளங்கள் குறி்த்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+