கொழும்பு கார் விபத்தில் கருணா காயம்
கொழும்பு: கொழும்பில் நடந்த கார் விபத்தில் சிக்கிய கருணா லேசனா காயத்துடன் தப்பி விட்டார்.
விடுதலை புலிகளின் இயக்கத்திற்கு எதிராக திரும்பி துரோகி என்ற பட்டத்துடன் அரசுப் படைகளுக்கு ஆதரவாக திரும்பியவர் கருணா.
தற்போது ராஜபக்சே கட்சியில் சேர்ந்து கொண்டு, அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை ராணுவத்துக்கு பல முக்கிய திட்டங்களை வகுத்து கொடுத்து தமிழனத்துக்கு துரோகம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் வவுனியா பகுதியில் முகாம்களில் இருக்கம் 5 ஆயிரம் தமிழர்களை சொந்த பகுதிக்கும் அனுப்பும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு திரும்பினார். நேற்று மாலை விமான நிலையத்தில் இருந்து சின்னமோன் கார்டன் பகுதியில் அவரது கார் வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியது.
இந்த சம்பவத்தில் கருணா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலரும், டிரைவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய ஒருமைபாட்டு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
கருணாவுக்கு லேசான காயம் தான். அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications