டுரன்டோ ரயில்-கொடியசைத்து துவக்கி வைத்தார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

காலை சுமார் 6.40 மணிக்கு இந்த விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜிகே வாசன், மத்திய சமூகத்துறை இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு, சென்னை மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்காக டுரன்டோ ரயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் 2 ஏசி, 2 மூன்று டையர் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் முதல் பயணத்தில் சுமார் 896 பயணிகள் டெல்லிக்கு கிளம்பினர். அவர்கள் நாளை காலை 10.40 மணிக்கு டெல்லி சென்றடைவார்கள்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications