நெல்லையில் கல்லூரி மாணவி தற்கொலை
நெல்லை: நெல்லை அருகே கல்லூரி விடுதியில் மாணவி தூக்கு போ்ட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை அருகே மேலத்திடியூரில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தனை அடுத்துள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகள் சத்யபாமா, எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி சத்யபாமா படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் மட்டும் விடுதி அறையில் தனியாக இருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் இருந்து அறையில் இருந்து சத்தமும் கேட்கவி்ல்லை.
சக மாணவ, மாணவிகள் அறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது சத்யபாமா மின்விசிறியில் துப்பாட்டவால் தூக்கு போட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிககப்பட்டது. சேரன்மகாதேவி டிஎஸ்பி அரவிந்த், இன்ஸ்பெக்டர் பொறுப்பு சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து விசாரணை நடத்தினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications