ஏர் இந்தியாவில் 50% ஊக்கத் தொகை வெட்டு
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் ஊக்கத் தொகையில் 50 சதவீத வெட்டு அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெட்டு அமல்படுத்தப்படவிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பளக் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடவும் ஏர் இந்தியா யோசித்து வருகிறது.
இதனால் யூனியனில் இல்லாத மேலாளர்கள், மூத்த நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உற்பத்தித் திறன் சார்ந்த ஊக்கத் தொகைகள் (PLI) கணிசமாகக் குறையும்.
செலவுக் கட்டுப்பாடு மற்றும் சம்பளக் குறைப்பை மேற்கொண்டால் மட்டுமே மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்கிறது ஏர் இந்தியா.
அதே நேரம் இந்த சம்பள வெட்டுக்கு சில யூனியன்கள் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் உறுப்பினராக உள்ள யூனியன்கள் மெளனம் காக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர் யூனியன் ஏற்கெனவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications