போலீஸிடம் சிக்கிய பெண் விடுதலைப் புலி சயனைடு சாப்பிட்டு மரணம்
வவுனியா: போலீஸாரிடம் சிக்கிய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் வீராங்கனை சயனைடை சாப்பிட்டு உயிர் நீத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சயனைடு சாப்பிட்டு உயிர் துறந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
வவுனியாவில் உள்ள உக்குளம்குளம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில், இரு பெண் விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைது செய்து பிடித்துச் சென்றனர்.
அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துப்பாக்கிப் பிரிவான நெருப்பு என்ற பிரிவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் ஆவர்.
வவுனியாவில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் விடுதலைப் புலி மறைத்து வைத்திருந்த சயனைடு குப்பியை எடுத்து வாயில் போட்டு விட்டார்.
இதையடுத்து சில நிமிடங்களில் அந்த வீராங்கனை உயிர் துறந்தார்.
பிடிபட்ட இன்னொரு பெண் விடுதலைப் புலி கொடுத்த தகவலின் பேரில், அவர்களது மறைவிடத்திலிருந்து 3 தற்கொலைப் படை உடைகள், 6 கிலோ அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள், 10 டெட்டனேட்டர்களை கைப்பற்றியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications