இந்தோனேசியாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவின் தலைநகர் பாடங் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்த தீவுக்கு தென் கிழக்கே சுமார் 101 கிமீ தூரத்தில் 20 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை சுமத்ரா தீவு மக்கள் லேசாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் வீடுகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு நிலநடுக்கம்...
அதே போல் இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் பாலி தீவில் கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். மாடியில் இருந்த சிலர் உயிர் பயத்தில் அங்கிருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.
இதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் கை, கால் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பாலி தீவில் இருந்து தென்கிழக்கே 101 கிமீ தூரத்தில் மையம் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அது 36 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications