பனி மூட்டம்-கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil

கொடைக்கானலில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் கிராமங்களுக்கு செல்லும் ரோடுகளில் பல இடங்களில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.
இதனால் காய்கறிகளை ஏற்ற சரக்கு லாரிகளும் வரவில்லை. உருளை, கேரட் போன்றவை அந்தந்த கிராம சமுதாயக் கூடங்களில், அடுக்கி வைக்கப்பட்டு தேங்கி கிடக்கின்றன.
இந் நிலையில் சில நாட்களாக கொடைக்கானலில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் பஸ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர்.
மேலும் மலை பாதை என்பதால் அவர்கள் முகப்பு விளக்கை போட்டபடியே ஊர்ந்து செல்கின்றனர். இதனால் அன்றாட வாழக்கை நிலை பாதிக்கப்படுகின்றது என்று பொது மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications