மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயன்றால் சிகரத்தை எட்டலாம் - வேணுசீனிவாசன்
மதுரை: மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் சிகரத்தை எட்டமுடியும் என்று இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் வேணுசீனிவாசன் தெரிவித்தார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ருக்மணி சண்முகம் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவில் அவர் ஆற்றிய உரை:
நாட்டில் தற்போது நிகழும் சூழ்நிலையில் எல்லோருக்கும் முன்னேற வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் .
மாணவர்களுக்கு வருங்காலம் பிரகாசமாக உள்ளது.
சாதாரணமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தியாகராஜர், தனது கடின உழைப்பால் பெரிய ஆலை அதிபராகி, இக் கல்வி நிறுவனத்தை மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக்கி, ஓர் ஆலயமாக உருவாக்கித் தந்தார்.
அமெரிக்கா உருவாகி 230 ஆண்டுகளுக்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக உள்ளது. அது போல இந்தியாவையும் பெரிய வல்லரசாக உருவாக்கும் வாய்ப்பு மாணவர்களிடம் உள்ளது என்றார்.
கருத்தரங்கில், ருக்மணி சண்முகம் அறக்கட்டளை சார்பில் 24 ஏழை மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications