துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்தியத் தூதர் அலோக் பிரசாத்

தற்போது அப்பதவியில் இருக்கும் லீலா பொன்னப்பா ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து அப்பொறுப்புக்கு அலோக் பிரசாத் வருகிறார்.
வெளியுறவுத்துறை உயர் அதிகாரியான அலோக் பிரசாத் அவரது விருப்பத்திற்கு மாறாக தூதர் பதவியில் நியமிக்கப்பட்டவர் ஆவார். டெல்லியில், மத்திய வெளியுறவு அமைச்சகத்திலேயே அவர் பணியாற்றி விரும்பினார். ஆனாலும் அவரது விருப்பத்திற்கு மாறாக தென்ஆப்ரிக்கா மற்றும் இலங்கைப் பணிகளில் நியமிக்கப்பட்டார்.
தற்போதைய மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபா ராவ் பதவியிலிருந்து அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். அவரது பொறுப்புக்கு அலோக் பிரசாத்தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அலோக் பிரசாத் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பதவியில் தற்போது லீலா பொன்னப்பா உள்ளார். அவர் விரைவில் ஓய்வு பெறுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications