விபச்சாரம்-குமரி லாட்ஜில் 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் போலீஸார் ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த பெண்கள் இருவரும் ஈத்தாமொழியை சேர்ந்த கலா, பேச்சிபாறையை சேர்ந்த ஜெயா என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட கரூரை சேர்ந்த சரவணனையும், விபச்சாரம் செய்ய அறை கொடுத்த லாட்ஜ் மேலாளர் நெல்லையை மீனாட்சிபுரம் மகேந்திரன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications