நாகர்கோவிலில் கள்ளநோட்டு கும்பல் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற மதுரை கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காரில் வந்த ஐந்து பேர் ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து பிராந்தி வாங்கினர்.
கடையில் இருந்த ஊழியருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்தனர்.
போலீஸை கண்ட அந்த மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த மேலும் இருவர் பெட்டியுடன் தப்பி ஓடி விட்டனர்.
விசாரணையில், அவர்கள் மூவரும் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த சௌந்தரபாண்டியன் (19), சரவணன் (19), கணேசன் என்பதும், கள்ளநோட்டை மாற்ற முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை தொடர்ந்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications