பாமகவினர் சாலை மறியல் செய்ய ராமதாஸ் திடீர் தடை
விழுப்புரம்: பொது மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் சாலை மறியலை செய்ய வேண்டாம் என கட்சித் தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் சமூக உணர்வோடும், மற்றவர்களுக்கு உதவும் நோக்கோடும் வாழ வேண்டும்.
கட்சி பிரமுகர்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பணியாற்றவும், அனைவரிடமும் கட்சி பாகுபாடு இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
சாலை மறியல் என்றால் என்ன என்பதை உலகுக்கு காட்டியவர்கள் நாம் தான். ஆனால், தற்போது நான் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்த விரும்புவது இல்லை. இதனால் மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
தற்போது தமிழகத்தில் ஜாதி, மதம், பேதம் இல்லாமல் சமுதாயத்தை உருவாக்கி உள்ளது போல் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு மற்றும் மகாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள பட்டியல் இனத்தவர்களோடு பேசி, அங்கேயும் ஜாதியில்லாத மக்களை உருவாக்க சொல்லலாம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications