பிரமோற்சவம்-திருப்பதி வருமானம் குறைந்தது
திருப்பதி: திருப்பதி பிரமோற்சவ திருவிழா உண்டியல் வசூல் இந்த ஆண்டு சுமார் ரூ. 2.15 கோடி குறைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் பிரமோற்சவ திருவிழா கடந்த 21ம் தேதி ஆரம்பமமானது. விழாவின் 9ம் நாட்களும் திருப்பதி பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. பக்தர்கள் உற்சாகத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.
கடைசி மற்றம் 9ம் நாளான நேற்று கொடி இறக்கப்பட்டது. அப்போது சுமார் 7 லட்சம் பக்தர்கள் வரை பெருமானின் ஆசி பெற்று சென்றனர்.
இந்நிலையில் பிரமோற்சவ திருவிழாவின் உண்டியல் வசூல் இந்த ஆண்டு ரூ. 10.77 கோடி மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 2.15 கோடி குறைவு என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 12.92 கோடி வசூலானது.
பக்தர்கள் கூட்டம் குறையாத போதும் உண்டியல் வசூல் குறைந்திருப்பதால் உலக பொருளாதார பின்னடைவு காரணமாக பக்தர்கள் காணிக்கை அளவை குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications