அம்பை கோர்ட் முன் வாலிபர் வெட்டி கொலை!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நீதி மன்றம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் ஐயப்பன் (35). டூவீலர் மெக்கானிக். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த இவர் உள்ளூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட துரத்தியது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐயப்பன் பலத்த காயத்துடன் ரோட்டில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அவரை கிச்சைகாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
தகவல் அறிந்த நெல்லை எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications