சொத்து கணக்கை தாக்கல் செய்யாத 89 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்
சென்னை: சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் சென்னை மாநகராட்சியின் 89 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விதிமுறைப்படி கவுன்சிலர்கள் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள் 2006 முதல் 2009 வரை 3 ஆண்டுகளுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு வரை 25 கவுன்சிலர்கள் மட்டுமே முறையாக சொத்துக் கணக்கை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து மேயர் மா.சுப்பிரமணியன் அனைத்து கவுன்சிலர்களிடமும் உடனே கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக பல கவுன்சிலர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மேயர் மா.சுப்பிரமணியன், ஆளுங் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர்கள் டன்லப் ரவி, சண்முகசுந்திரம், க.தனசேகரன் உள்பட 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாத மீதமுள்ள 86 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மேயர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications