மகாராஷ்டிராவின் ஜின்னா ராஜ் தாக்கரே -பால் தாக்கரே தாக்கு

இது தொடர்பாக பால் தாக்கரே, சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கம்...
பிரிட்டிஷ் அரசு ஜின்னாவை தூண்டிவிட்டு, அதன்மூலம் இந்தியாவை பிரித்தது. தற்போது மராத்திய மக்களை பிரிக்க ஒரு புதிய ஜின்னா வந்துவிட்டார். மராத்தியர்களை பிரித்து அதன்மூலம் ஆட்சியை பிடிக்க பார்க்கும் ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் தங்களது சொந்த கனவுகளை நிறைவேற்றி கொள்கிறது.
இவர்களது அரசியல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் அமைப்பை விட கொடூரமானதாக இருக்கிறது. அவர்களாவது தங்களது கோரிக்கையை வெளிப்படையாக கூறி இந்தியாவை பிரித்தார்கள்.
பிரிட்டிஷார் ஜின்னாவை பயன்படுத்தியது போல் காங்கிரஸ், ராஜ் தாக்கரேவை பயன்படுத்தி மராத்தியர்களை துண்டாட பார்க்கிறது. மராத்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி வரும் ராஜ் தாக்கரேவிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், மகாராஷ்டிரா தற்போது சிவசேனாவின் காவி ஆடையணிந்து ஒற்றுமையாக இருக்கிறது. அதை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாது என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications