ரூ. 7 லட்சம் செக் மோசடி-நாகர்கோவில் கல்லூரி தலைவருக்கு பிடிவாரண்ட்
நாகர்கோவில்: ரூ. 7 லட்சத்துக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் நாகர்கோவில் பொறியியல் கல்லூரி தலைவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியுள்ளது.
வள்ளியூரை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் வள்ளியூரில் எலக்டிரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாகர்கோவில் செண்பகராமன்புதூரை சேர்ந்த தனியார் என்ஜினியரிங் கல்லூரியின் தலைவர் திருக்கடல் உதயம் என்பவர் பொருட்கள் வாங்கினார்.
இதற்காக அவர் கடை உரிமையாளரிடம் ரூ. 7 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். அந்த காசோலையை ஜேசுராஜா வங்கியில் கொடுத்தபோது பணம் இல்லை என திரும்பி வந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஜேசுராஜா, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திருக்கடல் உதயம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வடிவேல் செக் மோசடி செய்த இன்ஜினியரிங் கல்லூரி தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
வள்ளியூர் போலீஸார் கல்லூரி தலைவர் திருக்கடல் உதயத்தை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications