வாய்பேச இயலாத பெண் கற்பழிப்பு - 50 வயது நபர் கைது
அந்தியூர்: ஈரோடு மாவட்டம், வெள்ளித் திருப்பூர் அருகே வாய்பேச முடியாத ஊமைப் பெண்ணை கற்பழிப்பத்த 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வெள்ளித்திருப்பூர் அருகே ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (30). வாய்பேச முடியாதவர். தனது வயதான தாயுடன் வசித்து வருகின்றார்.
மல்லிகாவுக்கு கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து , அந்த பெண்ணிடம் கேட்ட போது, அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
ஆர்.என்.புதூரில் உள்ள செவிட்டூமையர் பள்ளிக்கு அந்தப் பெண் அழைத்து செல்லப்பட்டு, பள்ளி ஆசிரியர்கள் அந்தப் பெண்ணிடம் சைகை மொழியில் கேட்டனர். இதில், ஜரத்தலை சேர்ந்த சீரங்கன் (50) தன்னை கற்ப்பழித்ததாக அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதன் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் சீரங்கனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சீரங்கனுக்கு சாந்தாமணி என்ற மனைவியும், ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications