சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட ஆஸி. கைதி
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்குள் நுழைய முயன்ற ஆஸ்திரேலிய கைதி ஒருவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிங்கப்பூர் திருப்பி அனுப்பப்பட்ட அவனை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலியன் மேத்தியாஸ் புச்வால்டு(23). ஜெர்மனியில் பிறந்த இவர் குடும்பத்தின் கிழக்கு கிப்ஸ்லாந்து பகுதியில் வசி்த்து வருகிறார்.
இவர் மார்வெல் அபோஸ்டாலிக் தேவலாலயத்துக்கு செல்லும் போது கரோலின் வாட்சன் என்ற காதலித்து உள்ளார். ஆனால், அந்த பெண் திருமணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து புச்வால்டு அந்த பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொள்ள முயன்றார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் 8 நாள் சிறையில் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையி்ல் தலையில் கருப்பு டை அடித்த கொண்ட அவர் தான் ஒரு இந்திய டாக்டர் என போலி பாஸ்போர்ட் தயாரித்து சிட்னியில் இருந்து சென்னை வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னரே விமான அதிகாரிகள் இந்த உண்மையை கண்டுபிடித்தனர். அவர்கள் உடனடியாக சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டனர்.
இதற்கிடையே சென்னை விமான நிலையித்தில் தலைமுடி இந்தியரை போலவும், ஆனால் ஆள் வெளிநாட்டவரை போல் வந்திறங்கிய அவரை பார்த்த சென்னை போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய தகவலும் கிடைக்க, உடனே அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். அங்கு அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications