ஷகீல் அக்தரிடம் சென்னை போலீஸ் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் விடுமுறையில் சென்றுள்ளதால், அந்தப் பொறுப்பு கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்னாள் ஆணையரான கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை டிஜிபி அலுவலகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆணையர் ராஜேந்திரன் சில நாட்கள் விடுப்பில் செல்வதால், அந்த நாட்களில் காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கே.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு மாறானது. அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு எடுத்தது உண்மை.
ஆனால், அவரது விடுப்பு காலத்தில் மூத்த கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) முகமது ஷகீல் அக்தர் கூடுதலாக பொறுப்பு ஏற்றுள்ளார். கமிஷனர் தற்காலிக விடுப்பில் செல்லும் போது மூத்த கூடுதல் கமிஷனரை அப்பதவியில் அமர்த்துவது நடைமுறையில் உள்ள ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications