3 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டு மருத்துவ துறைக்கான் நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரைடர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மரபியல் விஞ்ஞானிகளான அவர்கள் மூவரும் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் எப்படி அழியாமல் தொடர்ந்து டிஎன்ஏ மூலக்கூறுகளை கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடித்ததன் காரணத்துக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவத்திற்கான நோபல் பரிசை இரண்டு பெண் விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
60 வயதான எலிசபெத் பிளாக்பர்ன், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் உயிரியியல் பிரிவில் பேராசிரியராக இருக்கிறார். 48 வயதான கரோல் கிரைடர், பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் பேராசிரியரகா உள்ளார்.
லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜாக் சோஸ்டாக் தற்போது பாஸ்டனில் உள்ள மாசாசூட்ஸ் பொது மருத்துவமனையில் மரபியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
மேலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications