ஆந்திர வெள்ளத்தால் அரிசி ரூ. 120, பால் ரூ. 70!
ஹைதராபாத்: வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக ஆந்திராவில் அரிசி, வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ. 120க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 50க்கும், காய்கறிகள் அனைத்தும் ரூ. 60க்கும் விற்கப்படுகின்றன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 1 லிட்டர் பால் ரூ. 70க்கு விற்கப்படுகிறது.
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழகின்றன. பல கிராமங்கள் வெளி உலகத்துடன் தொடர்புமில்லாமல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.
வயல்வெளிகள், தோட்டங்கள் ஆகியவை நீரில் மூழ்கிவிட்டன. கர்நாடக மாநிலம் பெல்லாரி தான் வெங்காயத்துக்கு பிரசித்த பெற்ற பகுதி. அங்கும் பேய்மழை விடாது பெய்வதால் வெங்காயம் உற்பத்தி பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிருந்து தான் ஆந்திராவுக்கு வெங்காயம் செல்கிறது என்பதால் அங்கு அத்தியாவசிய தேவையான வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்ததால் ஒரு கிலோ அரிசி ரூ. 120க்கு விற்கப்படுகிறது.
இப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல ஆயிரம் கறவை மாடுகள் பலியாகிவிட்டன. இதனால் பால் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 1 லிட்டர் பால் ரூ. 70க்கு விற்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications