கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு 1 பில்லியன் டாலர் நிதி

இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை உலக வங்கி அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் முதல் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,
தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் சார்பில் கங்கை ஆறு சுத்தப்படுத்தப்படவுள்ளது. இதற்காக உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியை வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இது நீண்ட கால கடனாகப் பெறபப்டவுள்ளது. மிகவும் நவீன முறையில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படவுள்ளது.
டிசம்பர் மாதம் உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோல்லிக் டெல்லி வரவுள்ளார். அப்போது கடன் தொகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக நடந்த தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் கூட்டத்தில், கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
3 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்கம், உ.பி. முதல்வர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications