பாஜகவுக்கு வாக்களியுங்கள்- வாஜ்பாய் அறிக்கை
டெல்லி: என்னால் பிரசாரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டதற்காக வருத்தப்படுகிறேன். மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜகவின் பழம் பெரும் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய்.
உடல் நலம் குன்றிய நிலையில், வீட்டி்ல ஓய்வெடுத்து வரும் வாஜ்பாய் இன்று அறிக்கை மூலம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மகாராஷ்டிர, ஹரியானா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் நிலை காரணமாக என்னால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அற்றுப் போய் விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. எல்லாவற்றிலும் ஊழல் மலிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். முதுகை உடைக்கும் விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு குடிநீர், மின்சாரம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றை சமாளிப்பதில் தவறி விட்டது.
எனவே மகாராஷ்டிராவில் இந்த முறை பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications