தமிழக வனப்பகுதி-புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil

நெல்லையில் நடந்த மாநில வன விலங்குகள் வார விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். இந்த விழா அக்டோபர் 11ம் தேதி நீலகிரியில் முடிவடைகிறது.
நிகழ்ச்சியில் செல்வராஜ் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் வனப் பரப்பு 726 சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது. அதேபோல புலிகள் எண்ணிக்கையும், 3642 என்பதிலிருந்து 1411 ஆக குறைந்து விட்டது.
அதேசமயம், தமிழகத்தில் 41 சதுர கிலோமீட்டர் அளவு வனப் பகுதி அதிகரித்துள்ளது. புலிகள் எண்ணிக்கையும் 62 என்பதிலிருந்து 76 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் பேசுகையில், நெல்லை மாவட்டம் தனது வன வளத்தால்தான் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications