உகாண்டாவில் பிடிபட்ட சோமாலிய அமைச்சர்!

ஆனால், அவரை தங்களது படைகள் பிடித்து வைத்துள்ளதாக உகாண்டா ராணுவம் அறிவித்துள்ளது.
சோமாலியாவை பல்வேறு ஆயுதம் தாங்கிய கும்பல்கள் கூறுபோட்டு வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றன.
அந்த கும்பல்களிலேயே பெரிய கும்பலான அல்-சபாப் என்ற அமைப்பு தான் ஆட்சியில் உள்ளது. இதன் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்கள் அனைவருமே முன்னாள் ஆயுதப் போராட்டக்காரர்கள் தான்.
அந்த வகையில் முன்னாள் போராளியான யூசுப் சியாத், அந் நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சராக உள்ளார்.
அவர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். பின்னர் மசூதிக்குச் செனறு தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது அவரை ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் கடத்திச் சென்றதாக சோமாலிய அரசு தெரிவி்த்துள்ளது.
சொல்லாம கொள்ளாம வந்தா...?:
ஆனால், அவரை யாரும் கடத்தவி்ல்லை என்றும், உகாண்டா அரசுக்குத் தெரியாமல் அவர் நாட்டுக்குள் நுழைந்ததால் தான் அவரை எங்கள் ராணுவம் பிடித்து வைத்துள்ளது என்று உகாண்டா அரசு கூறியுள்ளது.
அவரது ரகசிய வருகையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எதற்காக வந்தார் என்பதை விசாரிக்கவே அவரை பிடித்து வைத்துள்ளோம் என்று கூறியுள்ளது உகாண்டா.
நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அடுத்த நாட்டுக்குள் எப்படி சொல்லாமல் நுழையலாம் என்றும் அந்நாடு கேள்வி எழுப்பியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications