தஞ்சை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த பெண் அது வெடித்ததில் உடல் சிதறி பலியானார்.
தஞ்சை அருகே உள்ளது வாலமர் கோட்டை கிராமம். அங்கு ராஜாத்தி என்ற 27 வயதுப் பெண் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தார். அப்போது தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை எடுத்து அடுக்கி வைத்தார்.
அந்த சமயத்தில் திடீரென ஒரு குண்டு வெடித்துள்ளது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ராஜாத்தி பலியானார்.
சம்பவம் அறி்நது போலீஸார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications