பிரபாகரன் ஆவி இலங்கையை ஆட்சி செய்ய விட முடியாது - ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆவி இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது. அவரது மரணத்திற்குப் பின்னரும் கூட இலங்கை மீது சிலர் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் அதை அனுமதிக்க முடியாது.
இந்த நிர்ப்பந்தம் இன்றும் கூட தொடருகிறது. நாட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல், உள்ளேயும் கூட சிலர் பழைய காலத்துக்குப் போக விரும்புகின்றனர். ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாடு பின்னோக்கிப் போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பிரபாகரன் இப்போது இல்லை. அதை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு செய்லபட வேண்டும் என்றார் ராஜபக்சே.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications