சீனாவுக்கு எதிராக புனித போர்-அல் கொய்தா அறிவிப்பு

சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஜூலை 5ம் தேதி இங்கு உய்கூர் முஸ்லிம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
அப்போது சீன படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களை காக்க வேண்டும் என அல் கொய்தா தீவிரவாத அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அல் கொய்தா தளபதிகளில் ஒருவரான அபு யாகியா அல்-லிபி நேற்று ஒரு இணையதளத்தில் வெளியான வீடியோவில் பேசியது,
சீனாவில் தனி முஸ்லிம் நாடு உருவாக்க அல் கொய்தா பாடுபடும். தற்போது ஜின்ஜியாங் பகுதியாக இருக்கும் கிழக்கு துருகிஸ்தான் பகுதியை விடுவிக்க வேண்டும்.
துருகிஸ்தான் பகுதியில் இருக்கும் சகோதரர்கள் தங்களை துன்புறுத்தும், சோதனைக்குள்ளாக்கும் சீனாவை தடுக்க புனித போர் ஒன்று தான் வழி என்பதை உணர வேண்டும்.
சீன முஸ்லிம்களின் முன்னோர்கள் குரான் வாசிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications