யுஎஸ் பத்திரிகையாளர் மீது பாக். மாணவர் ஷூ வீச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க பத்திரிகையாளர் மீது மாணவர் ஒருவர் ஷூ வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் கிளிப்போர்டு மே என்பவர் நேற்று கராச்சிக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது கட்சியில் ஆக்கப்பூர்வமான உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் கராச்சியில் பாகிஸ்தான் சர்வதேச உறவுகள் துறையின் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை தடுப்பதில் பாகிஸ்தானின் பங்கு என்ற தலைப்பில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது ஷூவை கழட்டி அவர் மீது விசினார். அதிர்ஷ்டவசமாக ஷூ மே மீது படவில்லை. உடனடியாக மேவை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
ஷூவை வீசிய மாணவன், அங்கிருந்த கூட்டத்தில் கலந்து தப்பி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications