ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் 50 பைசா திட்டம்!

இந்த வசதியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தமிழ்நாடு, கேரளா வட்ட தலைமை அதிகாரி வி.ஜி.சோமசேகர் நேற்று அறிமுகம் செய்து பேசுகையில்,
"ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அந்த நிலையை அடையும் உலக அளவில் செல்போன் இணைப்பு வழங்கும் 6-வது பெரிய நிறுவனமாகவும், இந்தியாவில் 2-வது பெரிய நிறுவனமாகவும் ரிலையன்ஸ் திகழும்.
நிபந்தனை இன்மை, மறைமுக கட்டணமின்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 'ரிலையன்ஸ் சிம்பிள் பிளான்' என்ற இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த திட்டத்தில், பிரிபெய்ட் இணைப்பில் வெறும் 50 பைசாவுக்கு இந்தியா முழுவதும் எந்த செல்போன் நெட்வொர்க்கிற்கும், லேண்ட்லைனுக்கும் இரவோ பகலோ எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்..." என்றார்.
இந்த திட்டத்திற்கான மொத்த இணைப்பு கட்டணம் ரூ.76 ஆகும். தற்போதைய ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களும் விரும்பினால் புதிய திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications