ராகுலின் கிராமத்து பயணங்களில் தவறில்லை- ஆர்எஸ்எஸ்
ராஜ்கீர் (பீகார்): கிராமங்களுக்கும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கும் ராகுல் காந்தி போய் வருவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
பாஜகவுக்கு நேர் மாறாக இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதால் பாஜக வட்டாரம் சலசலத்துள்ளது.
ராகுல் காந்தி திடீர் திடீரென கிராமங்களில் தங்குவதும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போய் வருவதையும் சில கட்சிகள் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மீடியா பொறுப்பாளர் மோகன் வைத்யா கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் கிராமங்களுக்குப் போக வேண்டும். அங்குள்ள மக்களிடம் பேச வேண்டும். அவர்களது பிரச்சினைகளை அறிய வேண்டும். இதில் தவறே இல்லை.
கிராமங்களை மையப்படுத்தி்ததான் வளர்ச்சி இருக்க வேண்டும். கிராமங்களைப் புறக்கணித்து விட்டு யாரும் வளர்ச்சி அடைய முடியாது. வேலை தேடி ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயரும் நிலையையும் இதன் மூலம் தடுக்கலாம் என்றார் வைத்யா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications