கர்நாடகத்தின் சதாசிவா சுகர்ஸை வாங்கியது ஈஐடி பாரி

இதுகுறித்து பாரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 2500 டன் அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலையை சதாசிவா சுகர்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஆலையின் 76 சதவீத பங்குகளை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி நிறுவனம் வாங்கியுள்ளது.
சதாசிவா சுகர்ஸ் நிறுவனத்தின் ஆலை, வட கர்நாடகத்தில் உள்ள பாகல்கோட்டில் உள்ளது.
இதன் மூலம், மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் 2வது மாநிலமான கர்நாடகத்திற்குள் ஈஐடி பாடி நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது.
மேலும், தென் மாநிலங்களில் உள்ள இரு பெரும் நிறுவனங்களின் சங்கமமாகவும் இது மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு சர்க்கரை நிறுவனத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கையகப்படுத்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு கோத்தாரி சுகர்ஸ் மற்றும் திருவாரூரான் குழும் ஆகியவற்றின் சர்க்கரை ஆலைகளை தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications